Marappadhilai Nenje Song Lyrics In Tamil From The Tamil Movie Oh My Kadavule
Movie Oh My Kadavule
Year 2019
Actors Ashok Selvan, Rithika
Singh, Vani Bhojan
Music Leon James
Singers Sudharshan Ashok
Lyricist Ko Sesha
Marappadhilai Nenje Song Lyrics In Tamil From The Tamil Movie Oh My Kadavule
ஆண் : மொழியில்லை மொழியாய்
உன் பேர் சொல்லாமல்
விழியில்லை விழியாய்
உன் முகம் பார்க்காமல்
ஆண் : உயிரினில் உனையே
நான் புதைத்தே நின்றேன்
புரிந்திடும் முன்னே
உனை பிரிந்தேன் அன்பே…ஏ…..
ஆண் : தினமும் கனவில்
உனை தொலைவில் காண்கிறேன்
அதனால் இரவை
நான் நீள கேட்கிறேன்
ஆண் : எழுத்து பிழையால்
என் கவிதை ஆனதே
எனக்கே எதிரி
என் இதயம் ஆனதே
ஆண் : மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சில் இன்னும் நீயடி
ஆண் : மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சில் இன்னும் நீயடி
ஆண் : ஹோ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
ஹோ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
ஆண் : மொழியில்லை மொழியாய்
உன் பேர் சொல்லாமல்
விழியில்லை விழியாய்
உன் முகம் பார்க்காமல்
ஆண் : உயிரினில் உனையே
நான் புதைத்தே நின்றேன்
புரிந்திடும் முன்னே
உனை பிரிந்தேன் அன்பே
ஆண் : தினமும் கனவில்
உனை தொலைவில் காண்கிறேன்
அதனால் இரவை
நான் நீள கேட்கிறேன்
ஆண் : எழுத்து பிழையால்
என் கவிதை ஆனதே
எனக்கே எதிரி
என் இதயம் ஆனதே
ஆண் : மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சில் இன்னும் நீயடி
ஆண் : மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சில் இன்னும் நீயடி
ஆண் : ஹோ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
ஹோ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
Marappadhilai Nenje Song Lyrics In English From The Tamil Movie Oh My Kadavule
Male : Mozhiyilai mozhiyaai
Un per sollaamal
Vizhiyilai vizhiyaai
Un mugam paarkaamal
Male : Uyirinil unaiyae
Naan puthaithen indrae
Purinthidum munnae
Unai pirinthen anbae
Male : Dhinamum kanavil
Unai tholaivil kaangiren
Athanal iravai
Naan neela ketkiren
Male : Ezhuthu pizhaiyaai
En kavithai aanadhae
Enakkae edhiri
En idhayam aanadhae
Male : Marappadhilai nenjae nenjae
Oh nenjae nenjae
Oh nenjil innum neeyadi
Male : Marappadhilai nenjae nenjae
Oh nenjae nenjae
Oh nenjil innum neeyadi
Male : Hoo oo hoo oo oo
Hoo oo oo oo hoo oo oo hoo ooo
Hoo oo hoo oo oo
Hoo oo oo oo hoo oo oo hoo ooo
Male : Mozhiyilai mozhiyaai
Un per sollaamal
Vizhiyilai vizhiyaai
Un mugam paarkaamal
Male : Uyirinil unaiyae
Naan puthaithen indrae
Purinthidum munnae
Unai pirinthen anbae
Male : Dhinamum kanavil
Unai tholaivil kaangiren
Athanal iravai
Naan neela ketkiren
Male : Ezhuthu pizhaiyaai
En kavithai aanadhae
Enakkae edhiri
En idhayam aanadhae
Male : Marappadhilai nenjae nenjae
Oh nenjae nenjae
Oh nenjil innum neeyadi
Male : Marappadhilai nenjae nenjae
Oh nenjae nenjae
Oh nenjil innum neeyadi
Male : Hoo oo hoo oo oo
Hoo oo oo oo hoo oo oo hoo ooo
Hoo oo hoo oo oo
Hoo oo oo oo hoo oo oo hoo ooo
Marappadhilai Nenje Song Lyrics In Translation From The Tamil Movie Oh My Kadavule
Male: No language, no language
Without telling your name
விழியில்லை விழியாய்
Without looking at your face
Male: You in life
I stood buried
Before understanding
I broke up with you dear ..
Male: Dream everyday
I see you in the distance
So night
I ask at length
Male: By typo
That became my poem
The enemy of myself
My heart became
Male: Don't forget, heart
Oh my heart
Oh still in the chest
Male: Don't forget, heart
Oh my heart
Oh still in the chest
Male: Ho o ho o o
Ho o o o o o o o o o o o o
Ho o ho o o
Ho o o o o o o o o o o o o
Male: No language, no language
Without telling your name
விழியில்லை விழியாய்
Without looking at your face
Male: You in life
I stood buried
Before understanding
I broke up with you dear
Male: Dream everyday
I see you in the distance
So night
I ask at length
Male: By typo
That became my poem
The enemy of myself
My heart became
Male: Don't forget, heart
Oh my heart
Oh still in the chest
Male: Don't forget, heart
Oh my heart
Oh still in the chest
Male: Ho o ho o o
Ho o o o o o o o o o o o o
Ho o ho o o
Ho o o o o o o o o o o o o
0 Comments
Please do not enter any spam link in the comment box
Emoji